Are you Searching for Jobs or Working in the Arab Countries?

Learn Arabic To Earn More! Professional Modern Arabic Diploma Courses from Arabic Institute of Commerce

இயக்குநர் பற்றி... | வீடியோ பயிற்சிகள் | ஆடியோ பயிற்சிகள் | பயிற்சி பெற்ற மாணவரில் சிலர் | அரபி கற்கும் மாணவர்கள்... | عربي | தமிழ்
Arabic Institute of Commerce. المعهد العربي التجاري. Al Milaff Al Arabi Ath-thijaari. الملف العربي التجاري. Ministry of Information & Broadcasting Regn.No:66070/97, 255, First Cross Street, Shaikh Abdullah Nagar, Alwarthirunagar, Chennai, Tamil Nadu, India.

A. Ahamed Arif, M.Com., M.Phil., Afzalul Ulama,Director

செய்திகள்...

15.2.2012
அரபி மொழிப் பயிற்சிகளுக்கான
சிறப்புச் சலுகைகள் ...

26.1.2012
இந்தியக் குடியரசு தின
சிறப்புச் சலுகை 31.12.2012

10.12.2012
19ஆம் வருடத்திற்கான சிறப்புச் சலுகை
2012 ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை

Registered User

Username :
Password :
 

அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ், இந்தியா,
உங்களை வரவேற்கின்றது...

நவீன அரபி ஆங்கில மொழிப் பயிற்சி, மொழிபெயர்ப்பு, வணிகச் சேவைகளின் முன்னோடி நிறுவனம் - 1993 முதல்

அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ், இந்தியா நிறுவனம் அரபு நாடுகளில் வேலை தேடுவோர், வேலை பார்ப்போர், தொழில் முனைவோர், அரபி மொழி ஆர்வலர்களுக்கு, நவீன அரபி ஆங்கில மொழி பேசுதல், படித்தல், எழுதுதல், கணினிப் பயிற்சிகள் ஆகியவற்றை 1993 முதல் அளித்து வரும் முன்னோடி நிறுவனம் ஆகும்.
இது வரை 2000க்கும் அதிமானோருக்கு அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக அளித்துள்ளது.
அத்துடன், அரபி ஆங்கில மொழிபெயர்ப்பு, ஏற்றுமதிப் பொருட்களின் விவரங்கள், நிறுவனங்களின் அறிமுக ஏடுகள், உற்பத்திப் பொருட்கள் பற்றிய கையேடுகள், கடிதங்கள், வணிக, பிரயாண, மருத்துவ, சட்ட ஆணவங்கள், இணையதளங்கள், புத்தகங்கள் போன்றவற்றை அரபி ஆங்கில, தமிழ் மொழிகளில் மொழிபெயர்த்தல், அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகம் செய்தல் போன்றபன்னாட்டுத் தொழில் ஊக்குவிப்பு போன்ற வணிகச் சேவைகளையும் அளித்து வருகின்றது.
சிறப்புப் பயிற்சிகள்
நவீன அரபி ஆங்கில மொழி டிப்ளமோ வணிகப் பயன்பாட்டு அரபி அரபி ஆங்கில மொழிபெயர்ப்பு டிப்ளமோ
நவீன அரபி ஆங்கில மொழி டிப்ளமோ
Duration : 2 மாங்கள்
வணிகப் பயன்பாட்டு அரபி
Duration : 2 மாங்கள்
அரபி ஆங்கில மொழிபெயர்ப்பு டிப்ளமோ
Duration : 2 மாங்கள்

தொழில் பயிற்சிகள்

Diploma in Modern Arabic / English
Diploma in Modern Arabic / English with Computer Applications
Diploma in Business Arabic
Diploma in Arabic Translation
Diploma in Legal Translation
Arabic for Doctors, Pharmacists
Arabic for Engineers

Self-Study Courses

Spoken Arabic
Internet Marketing Basics
Article Writing
Business Correspondence

மொழிபெயர்ப்புச் சேவைகள்

Company Profiles
Product Manuals
Export Labels, Catalogs
Certificates
Travel Documents
Commercial, Legal, Medical Documents
Softwares, Websites